ரூபாய் 4.60 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்ட பணி

ரூபாய் 4.60 கோடி மதிப்பீட்டில் சித்தாலபாக்கம் சங்கராபுரம் மற்றும் நாக லட்சுமி நகர் பகுதியில் நடைபெறும் குடிநீர் திட்ட பணிகளான மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளின் கட்டுமான பணிகளை உயர்திருமாவட்ட ஆட்சிதலைவர் (செங்கல்பட்டு)அவர்கள் பார்வையிட்டு அதிகாரிகளிடமும் நமது பொது நலசங்கத்திடமும் ஆலோசனை நடத்தினார்! பணிகளை துரிதமாக முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

74வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது!

74வது சுதந்திர தின விழா

சங்கராபுரம் ஒருங்கிணைந்த நகர்களின மக்கள் நல்வாழ்வு (SPON) சங்கத்தின் சார்பில் 74வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது!!மக்கள் சேவகர் வே. சஙகர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்!!

Sithalapakkam TNHB election

சித்தாலபாக்கம் டிஎன் எச்பி சங்கத் தேர்தல்

நமது சித்தாலபாக்கம் டிஎன் எச்பி சங்கத் தேர்தல் நேற்று நடைபெற்றது அதில் ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா சங்கர் என்கிறேன் வே ஷங்கர் அவர்களின் அணி இரண்டாம் நம்பர் மாபெரும் வெற்றி பெற்றது தலைவர் மாஸ்டர் புவனேந்திரன் செயலாளர் ராமரத்தினம் பொருளாளர் பரணி அவர்களுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளப் பெருமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இன்று முதற்கட்ட வேலையாக விநாயகர் கோவில் ரோடு சங்கம் ரோடு அனைத்தும் போடுவதற்கு இன்று பூஜை நடைபெற்றது