ரூபாய் 4.60 கோடி மதிப்பீட்டில் சித்தாலபாக்கம் சங்கராபுரம் மற்றும் நாக லட்சுமி நகர் பகுதியில் நடைபெறும் குடிநீர் திட்ட பணிகளான மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளின் கட்டுமான பணிகளை உயர்திருமாவட்ட ஆட்சிதலைவர் (செங்கல்பட்டு)அவர்கள் பார்வையிட்டு அதிகாரிகளிடமும் நமது பொது நலசங்கத்திடமும் ஆலோசனை நடத்தினார்! பணிகளை துரிதமாக முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.